யாரிடம் கேட்கவேண்டும்.
@ஓவ்வொரு அரசு அலுவலகங்களிலும், ஒரு பொது தகவல் அதிகாரியும் (PIO-Public information
officer),
ஒரு மேல் முறைட்யீடு அதிகாரியும் (Appellate PIO-Appellate public information officer)
நியமிக்கபட்டிடுருப்பர்.
@ மாநில தலைமை அலுவலகங்கள் இல்லாது
மாவட்ட/ வட்டார/ உள்ளாட்சி அளவில்
உதவி தகவல் அதிகாரி (Assistant PIO-Assistant
Public information officer) தகவல் கொடுக்க
பொறுப்பானவர்.
பொது தகவல் அதிகாரி (PIO-Public information officer).
@ தகவல் தருவது பொது தகவல் அதிகாரி(PIO-
Public information officer) யாவர், என்பதால் நமது
மனுவினை இவரிடம் கொடுக்கவேண்டும்.
@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.
@உதவி தகவல் அதிகாரி (Assistant--PIO)35
நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.
@ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள்
தரமறுக்கப்பட்டால்,
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி
இருந்த்தால்.
@ சம்மந்த்ப்பட்ட துறையில் உள்ள மேல்
முறைட்யீடு அதிகாரிக்கு (AppellatePIO-Appellate
public information office)மேல் முறையீடு
செய்யலாம்.
மேல் முறைட்யீடு தகவல்அதிகாரி (Appellate PIO-Appellate public information officer)
குறிப்பு: மேல் முறைட்யீடுக்கு கட்டணம் இல்லை.
குறிப்பு:மேல் முறைட்யீடு செய்யும்போது நாம் பொ. த. அதி (PIO )
அனுப்பிய மனுவின் நகலை இணைக்கவேண்டும்.
@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும். @ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள்
தரமறுக்கப்பட்டால்,
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி
இருந்த்தால்.
@மத்திய அரசுக்கான மனு எனில் மத்திய தகவல்
ஆணையத்திடமும்,மாநில அரசுக்கான மனு
எனில்மாநில தகவல் ஆணையத்திடமும் மேல்
முறையீடு செய்யலாம்.
மாநில தகவல் ஆணையம். (State Information Commission)
குறிப்பு: இம் மேல் முறைட்யீடுக்கும் கட்டணம் இல்லை.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையதின் முகவரி.
Tamil Nadu Information Commission
No.2, Theagaraya Salai, Near Aalai Amman Koil,
Teynampet, Chennai - 600 018
(Post Box No. 6405, Teynampet, Chennai - 600 018)
No.2, Theagaraya Salai, Near Aalai Amman Koil,
Teynampet, Chennai - 600 018
(Post Box No. 6405, Teynampet, Chennai - 600 018)
Phone: 044- 24347590
Fax: 044 - 24357580 email : sic@nic.in
Fax: 044 - 24357580 email : sic@nic.in
எண் : 2 தியராஜர் சாலை,
ஆலயம்மன் கோவில் அருகில் தேனாம்பேட்டை,சென்னை 600 018.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக